விரைவில் திரைக்கு வரும் பானு
[ 2012-05-17 15:10:51 ]
இந்து வாலிபனுக்கும், முஸ்லிம் பெண்ணுக்கும் நடக்கும் காதல் போராட்டத்தை உணர்த்தும் திரைப்படம் “பானு”
குடும்பப்படத்தை ரசிகர்கள் ஆதரிப்பார்கள்: இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்
[ 2012-05-17 13:28:11 ]
தமிழ் சினிமாவில் குணசித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், 'ஆரோகணம்' என்ற குடும்பப்படத்தை இயக்கியுள்ளார்.
காதல் படங்களில் நடிக்க விரும்பும் 'லீலை' பட நாயகன்
[ 2012-05-17 13:13:47 ]
லீலை படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகியுள்ளார் 'சைத்தான்' இந்தி பட நடிகர் ஷிவ் பண்டிட்.
விரைவில் வெளியாகும் 'மதுபான கடை' படம்
[ 2012-05-17 12:55:51 ]
கொலிவுட்டில் மான்டேஜ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'மதுபானக்கடை'.
நான் ஈ படம் ரூ.5 கோடிக்கு விற்பனையாகி சாதனை
[ Thursday, 17 May 2012, 12:35.20 PM ]
தெலுங்கில் தயாராகி தமிழில் டப் செய்யப்பட்டு, வெளியாக இருக்கும் நான் ஈ படம் ரூ.5 கோடிக்கு விலைபோயுள்ளது.
மீனவ வாழ்க்கையை மையமாக கொண்ட கடலில் பூத்த மலர்கள்
[ Thursday, 17 May 2012, 11:55.45 AM ]
தமிழில் மீண்டும் மீனவ கதை கடலில் பூத்த மலர்கள் என்ற பெயரில் படமாகிறது.
மகனுடன் கோச்சடையான் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஜாக்கி ஷெராப்
[ Thursday, 17 May 2012, 11:53.39 AM ]
ஹாங்காங்கில் நடந்த கோச்சடையான் படப்பிடிப்பில் தனது மகன் டைகருடன் பங்கேற்றார் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்.
புதுமணத் தம்பதிகளுக்கு பரிசு கொடுத்த சூப்பர் ஸ்டார்
[ Thursday, 17 May 2012, 06:34.52 AM ]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புதுமணத் தம்பதிகள் சினேகா-பிரசன்னாவை தன் வீட்டுக்கு வரவழைத்து திருமணப் பரிசு வழங்கினார்.
புரட்சித் தளபதி பட்டத்தை உதறித்தள்ளிய விஷால்
[ Thursday, 17 May 2012, 05:28.19 AM ]
நடிகர் விஷால், புரட்சித் தளபதி பட்டத்தை இனி பயன்படுத்த வேண்டாம் என ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு கட்டளையிட்டுள்ளார்.
வாய்ப்புகளை மறுக்க மாட்டேன்: த்ரிஷா
[ Thursday, 17 May 2012, 05:16.52 AM ]
சினிமாவில் வாய்ப்புகள் வரும் போது மறுக்கக்கூடாதென நாயகி த்ரிஷா கூறியுள்ளார்.
அஜீத்துக்காக கன்னட பட வாய்ப்பை உதறினார் நயன்தாரா
[ Thursday, 17 May 2012, 03:07.20 AM ]
அதிக சம்பளத்தில் வந்த கன்னட பட வாய்ப்பை அஜீத்துடன் நடிப்பதற்காக நிராகரித்தார் நயன்தாரா.
கொலிவுட்டில் மலையாள பட இசையமைப்பாளர்
[ Wednesday, 16 May 2012, 03:50.56 PM ]
புதுமுகங்கள் லகுபரன், ஸ்வாதி இணைந்து நடித்த 'ராட்டினம்' படத்துக்கு மலையாளப்பட இசையமைப்பாளர் மனுரமேசன் இசையமைத்துள்ளார்.
“அகம் புறம்” பட தயாரிப்பாளரின் நெல்லை சந்திப்பு
[ Wednesday, 16 May 2012, 03:38.50 PM ]
கொலிவுட்டில் ஷியாம் நடித்த “அகம் புறம்” படத்திற்கு பின்பு, நடுத்தரக்குடும்பத்தினரின் காவல் நிலைய அனுவத்தை படமாக இயக்குனர் திருமலை தயாரித்துள்ளார்.
தி டர்ட்டி பிக்சர்ஸ் குறித்து யாரும் தன்னிடம் பேசவில்லை: நயன்தாரா
[ Wednesday, 16 May 2012, 01:25.12 PM ]
தமிழில் ரீமேக் ஆக உள்ள 'தி டர்ட்டி பிக்சர்ஸ்" படத்தில் நடிப்பது குறித்து தன்னிடம் யாரும் பேசவில்லை என்று நயன்தாரா கூறியுள்ளார்.
குழந்தை நட்சத்திரம் தருணி மறைவு: அமிதாப் இரங்கல்
[ Wednesday, 16 May 2012, 12:58.41 PM ]
நேபாள விமான விபத்தில் தருணி சச்தேவ் மரணமடைந்தது தன்னை துயரத்தில் ஆழ்த்தியதாக அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
ஏழாம் அறிவு டாங்லி மிரட்டும் “ப்ளாக் டிராகன்”
[ Wednesday, 16 May 2012, 12:34.59 PM ]
கொலிவுட்டில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் வில்லன் டாங்லி நடித்துள்ள “ப்ளாக் டிராகன்” தமிழில் திரைக்கு வருகின்றது.
இன்று நடிகை உதயதாராவுக்கு திருமணம்
[ Wednesday, 16 May 2012, 09:06.51 AM ]
தமிழ், மலையாள நடிகை உதயதாரா, ஜூபின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கௌதமை அழவைத்த மணிரத்னம்
[ Wednesday, 16 May 2012, 06:10.20 AM ]
மணிரத்னத்தின் கடல் திரைப்பட கதாநாயகன் கௌதம் சில காட்சிகளில் குமுறி, குமுறி அழுது படக்குழுவினரை கலங்கடித்துவிட்டாராம்.
த்ரிஷாவுக்கு பிடித்த சச்சின்
[ Wednesday, 16 May 2012, 04:33.23 AM ]
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை தனக்கு பிடிக்கும் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.
1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last